அற்பசலுகைகள் அல்ல கிளிநொச்சியின் நீண்டகால இருப்புத்தான் அவசியம்: மா.கணபதிப்பிள்ளை

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

 

கிளிநொச்சியின் ஆதரவற்ற சிறார்களின் அடைக்கல தாயாக இருக்ககூடிய குருகுலம் சைவ சிறார் இல்லத்தின் நிறுவுநரான குருகுலபிதா கதிரவேலு அப்புஜியின் ஜனன தினநிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் கரைச்சி பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
 

லெப்.கேணல் கலாத்தன், கடற்கரும்பு​லிகள் மேஜர் றோசா, கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 24 மாவீரர்களி​ன் 11ம் ஆண்டு நினைவு நாள்

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் காவியமான லெப்.கேணல் கலாத்தன் மற்றும் கடற்கரும்புலிகள் மேஜர் றோசாஇ கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 23 மாவீரர்களினதும் முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.இயூயின் என்ற மாவீரரினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
 

தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்!– ஒஸ்லோவில் தமிழீழ அரசாங்கத்தின் சிறப்புக் கூட்டம்

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்எனும் விடயப்பொருளை மையமாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சிறப்புப் பொதுக்கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களின் 25 வது நினைவு தினம் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது.
 

மேலதிக ஆக்கங்கள்...

பக்கம் 7 - மொத்தம் 314 இல்

சமூக தளங்களில் பகிர