உயர் ஒழுக்கமே நம் இருப்பை காப்பாற்றும்: பாலிநகரில் மாவை.எம்.பி

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய முல்லைத்தீவு துணுக்காய் வலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
 

தமிழில் உரையாற்றாது சிங்களத்தில் பேசுமாறு சபையில் அழுத்தம் கொடுக்க முடியாது!

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

வாய்மூல விடைக்காக . தே. . எம். பி. கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல் அமைச்சர் . பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்ற உரிமையுள்ளது.
 

தமிழகம் முழுவதும் காவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம் ~ த.தே.பொ.க

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும்.
 

சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் போராளிகளின் வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்லும் படையினர்!-

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சோதனை என்ற போர்வையில் முன்னாள் பெண் விடுதலைப் புலிகளின் வீடுகளுக்கு இரவு நேரங்களில் இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களும் செல்வதனால் அந்த குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
 

மேலதிக ஆக்கங்கள்...

பக்கம் 6 - மொத்தம் 314 இல்

சமூக தளங்களில் பகிர