திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் வாழ்க்கைக் குறிப்பு

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார்

வாழ்க்கைக் குறிப்பு:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள தீவாமங்கலம் என்னும் சிற்றூரில் திரு. கோ.முத்தையா-மீனாட்சியம்மை ஆகிய வாழ்விணையர்க்குப் பத்தாவது மகவாகப் பிறந்தவர்.

பிறந்த நாள்: 1942 ஏப்பிரல் 2. பள்ளிப் படிப்பை நன்னிலம் கழக உயர்நிலைப் பள்ளியில் பயின்ற இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் படிப்பை முடித்தார்.

“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக்கற்றும் போற்றியும் செயல்படுவோம்!”

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

“புலவர் இறைக்குருவனார் கருத்தியல் பங்களிப்பைக்கற்றும் போற்றியும் செயல்படுவோம்!”

என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தலைவர் பிரபாகரன் அவர்களின் தோழர் தமிழறிஞர் இறைக்குருவனார் காலமானார்

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழ் வாளர்ச்சிக் கழக ஆலோசகர்களில் ஒருவரும் தலைவர் பிரபாகரனின் அன்புக்கினிய தோழருமான தமிழறிஞர் திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள் 24.11.2012 அன்று மாரடைப்பால் கலமானார்.

யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்

கவனம், புதிய சாளரம் ஒன்றில் திறக்க. PDFஅச்சிடுகமின்னஞ்சல்

யாழ்.மாவட்டத்தில் ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரை குவிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் ஏராளமான நிலப்பகுதியும் அபகரிக்கப்பட்டுள்ளது.
 
மேலதிக ஆக்கங்கள்...

பக்கம் 1 - மொத்தம் 314 இல்

சமூக தளங்களில் பகிர