முகப்பு  தற்கொலை ஊடக அறம்!

தற்கொலை தொடர்பான செய்திகள் எதனையும் கனடா நாட்டின் எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை

தற்கொலை தொடர்பான செய்திகள் எதனையும் கனடா நாட்டின் எந்த ஊடகங்களும் வெளியிடுவதில்லை. அவ்வாறான செய்திகள் தற்கொலை எண்ணத்தில் இருக்கக்கூடியவர்களை மேலும் அதிகமாக அச்செயலில் ஈடுபட ஊக்குவிக்கும். அது ஒரு சமூகத்தைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும் என்பதே அதன் அடிப்படை.

அதனை ஊடக அறமாக கனடிய ஊடகங்கள் கடைப்பிடித்து வருகின்றன. தற்கொலை தொடர்பான எந்த செய்தியையும் கனடிய ஊடகங்கள் அச்சேற்றுவதில்லை.

இது சமூகப் பொறுப்பு. பல தமிழர் ஊடகங்கள் தங்கள் ஊடகங்களுக்கு விளம்பரம் வேண்டியும் பரபரப்பை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலை தொடர்;பான செய்திகளை திரித்தும் உண்மைக்குப் புறம்பான தலைப்பை இட்டும் தமிழ்ச்சமூகத்தை இழிநிலைக்கு இழுத்துச்செல்கின்றன.

இவ்வாறான சமூகப்பொறுப்பற்ற ஊடகங்களின் செய்திகளை தெரிந்தோ தெரியாமலோ பரப்பாதீர்கள். தமிழ்த் சமூகம் என்பது எங்கள் சொந்தங்களால் ஆனது. அதனை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவுவோம்.

Last modified on Tuesday, 26 December 2017 00:39
Tagged under
Share this article

About author

Smartaddons

Suspendisse at libero porttitor nisi aliquet vulputate vitae at velit. Aliquam eget arcu magna, vel congue dui. Nunc auctor mauris tempor leo aliquam vel porta ante sodales. Nulla facilisi. In accumsan mattis odio vel luctus.

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Newsletter

Quas mattis tenetur illo suscipit, eleifend praesentium impedit!
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…